”சனாதன போர்வையை போர்த்தி குளிர்காய பார்க்கிறார் பிரதமர்; உதயநிதி பேசியதன் உண்மை தெரியாதா?”- முதல்வர்

அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா? முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கேள்வி. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்களுக்கு எதிரான சன்னதனக்கோட்பாடு குறித்து தான் அமைச்சர் பேசினார்.
mk stalin, pm modi, udhayanidhi stalin
mk stalin, pm modi, udhayanidhi stalinpt web

சனாதர்மம் சர்ச்சை குறித்து அமைச்சர் பேசியதற்கு, விரிவான விளக்கமளித்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com