\
விஜயகாந்தை திடீரென நேரில் சந்தித்த  உதயநிதி ஸ்டாலின்!

விஜயகாந்தை திடீரென நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

விஜயகாந்தை திடீரென நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!
Published on

திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் களம் கண்டு வெற்றிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க வந்தார்.

அப்போது அவரை எல்.கே.சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து விஜயகாந்திடம் வாழ்த்து பெற்ற அவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார். விஜயகாந்தை உதயநிதி ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திரைப்பட நடிகரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார் . அப்போது எடுக்கப்பட்ட படங்கள். <a href="https://t.co/mejBOsVd3C">pic.twitter.com/mejBOsVd3C</a></p>&mdash; Vijayakant (@iVijayakant) <a href="https://twitter.com/iVijayakant/status/1389499057970712583?ref_src=twsrc%5Etfw">May 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com