\
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
Published on: 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

திமுகவின் கோட்டையாக சொல்லப்படும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் கசாலியை விட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com