திருவள்ளூர் | சட்டவிரோதமாக அமைக்கபட்ட மின்வேலி: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் கிராமத்தில் கரும்புத் தோட்டத்தைச் சுற்றி காட்டுப் பன்றிகள் நுழைவதை தடுக்க சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com