சென்னை: தண்டவாளத்தை கடக்க முயன்றவர்களுக்கு அடுத்தடுத்த தண்டவாளங்களில் வந்த ரயில்களால் நேர்ந்த சோகம்!

சென்னை ஆவடியில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்களில், இருவர் ரயில்கள் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com