\
வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு: மருத்துவர்‌களின் அலட்சியம் காரணமா?

வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு: மருத்துவர்‌களின் அலட்சியம் காரணமா?

வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு: மருத்துவர்‌களின் அலட்சியம் காரணமா?
Published on

ராசிபுரத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் காட்டூரை சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவியான புனித செல்வி மற்றும் கெடமலையைச் சேர்ந்த 55 வயது ஆண்டியம்மாள் இருவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்‌. அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மருத்துவர்கள் அலட்சியமாக செ‌யல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com