அம்மா உணவகம்புதியதலைமுறை
தமிழ்நாடு
மழை நேரத்தில் இரண்டு நாட்கள் கட்டணமில்லா உணவு.. பலபேரின் பசியைப் போக்கிய அம்மா உணவகங்கள்!
இரண்டு நாள் கட்டணமில்லா உணவு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் பலபேரின் பசியை போக்கியிருக்கிறது அம்மா உணவகங்கள்.
மழை நேரத்தில் இரண்டு நாட்கள் கட்டணமில்லா உணவு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் பலபேரின் பசியை போக்கியிருக்கிறது அம்மா உணவகங்கள். இந்த அம்மா உணவகங்கள் மழைக்காலங்களில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பது குறித்து நெறியாளரும், பயனாளரும் கூறியது என்ன என்பது பற்றி பார்க்க, கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.