தமிழ்நாடு
‘மாவீரம் போற்றதும், மாவீரம் போற்றதும்’ - தவெக தலைவர் விஜய் சொல்ல வருவது என்ன?
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனைக் குறிக்கும் விதமாக விஜய் தன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.
