தமிழ்நாடு
விஜய்க்கு பதிவான வாக்குகள்.. அறிவித்த தேர்தல் ஆணையம்.. எதிர்க்கட்சி யார்?
தமிழ்நாட்டில் தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்படி, தவெக 110 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், திமுக 71 இடங்களில் இரண்டாம் வகிக்கிறது. இந்த நிலையில், விஜய்க்கு பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
