தமிழ்நாடு
TVK Vijay|நெருங்கும் தேர்தல்.. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் - வியூகம் வகுக்கும் விஜய்!
25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என தவெக முடிவு செய்துள்ளது.. மேலும் ஒன்றிய செயலர்களை நியமிக்க மா.செயலாளர்களுக்கு தவெக தலைவர் உத்தரவு பிறபித்துள்ளார்.