"அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும்" - வேல்முருகன்

“பாஜக-வுடனான உறவை முறித்துக்கொண்டதில், அதிமுக உறுதியாக இருக்க வேண்டும்” என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com