விஜயின் மக்கள் சந்திப்பு எப்போது? தவெக தரப்பில் வெளியாக முக்கிய அப்டேட்

ஜூலை 4ஆம் தேதி தவெக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4ஆம் தேதி தவெக மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள தவெக தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com