‘TVK-க்கு 68%.. திமுகவுக்கு வெறும் 16%..’ Exit Poll தப்பா இருக்கு..! விளக்கிய சுமந்த் சி ராமன்!

ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் 98 முதல் 120 இடங்கள் வரை தவெக வெற்றிபெறும் என்று சொல்லப்பட்ட நிலையில், வயது வாரியாக வாக்கு விகிதம் தவறாக இருப்பதாக சுமந்த் சி ராமன் புள்ளி விவரத்துடன் விளக்கியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com