தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

தவெக மாநாடு: 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்..

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 19 தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், மாநாட்டின் செயல்திட்டம், தீர்மானங்கள் என்னவாக இருக்கப்போகின்றன என்ற கேள்விகள் பெரிதாக எழுந்துள்ளன. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN | தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள்?
#JUSTIN | தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள்?

இதில் முக்கியமாக ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மகளிர் பாதுகாப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைவர் விஜய்
2-வது நாளாக மாநாடு நடைபெறும் இடத்திலேயே முகாமிட்டுள்ள விஜய்! மாநாட்டின் தற்போதைய நிலவரம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com