\

பயிர்க்கடன் தள்ளுபடி | விஜய் அரசுக்கு கண்டனம் தெரிவித்த தவெக வேட்பாளர்!

குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான விவசாயக் கடன் முழுமையாகவும், சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் விமர்சித்துள்ளார். இதுகுறித்த முழு விவரம் இந்த வீடியோவில்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com