கல்வி விருது விழாவில் தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

தவெக சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com