கனமழை எதிரொலி: தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்குச் சென்ற அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com