தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் குழுவின் விசாரணை காலம், 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் குழு விசாரித்து வருகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையின் கால வரம்பு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com