\
தொப்பிக்கு வாக்கு கேட்டு பணம்: வைரலான வீடியோ

தொப்பிக்கு வாக்கு கேட்டு பணம்: வைரலான வீடியோ

தொப்பிக்கு வாக்கு கேட்டு பணம்: வைரலான வீடியோ
Published on: 

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வாக்காளர்களின் பெயர், வயது உள்ளிட்டவை உறுதிப்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளாகப் கொடுக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அதில் பணம் கொடுப்பவர் தொப்பி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, கேட்பது பதிவாகியுள்ளது.

ஆர்கே நகர் தொகுதியில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், 12 லட்ச ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக வரும் செய்திகள், வெளியிடவரும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com