\

“I.N.D.I.A. கூட்டணியில் ஸ்டாலின் மட்டுமே இருப்பார்” - டிடிவி தினகரன் விமர்சனம்

“I.N.D.I.A. கூட்டணி வலுவிழந்து வருகிறது. அதில் ஸ்டாலின் மட்டும்தான் இறுதியில் மிஞ்சுவார். எலியும், தவளையும் சேர்ந்து அமைத்தது போன்ற கூட்டணி I.N.D.I.A. கூட்டணி” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com