“கோத்ரா கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் மோடி” - டிடிவி தினகரன்!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி குஜராத்தில் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் கோத்ரா கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்” எனப் பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com