தமிழ்நாடு
அமமுக துணைப் பொதுச் செயலாளர் மாணிக்க ராஜா கட்சியிலிருந்து நீக்கம்.. சற்று நேரத்தில் திமுகவில் இணைவு!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்க ராஜாவை இன்று காலை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த நிலையில், மாணிக்க ராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
