\
டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்முகநூல்

மலைப்பாம்பை கையில் பிடித்தபடி வீடியோ... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன்!

தனது செல்லப் பிராணியாக மலைப்பாம்பை வாங்கியுள்ள டிடிஎஃப் வாசன், அதனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டார்.
Published on

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் யூ- டியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன் தற்போது மலைப்பாம்பை கையில் பிடித்தபடி வீடியோ வெளியிட்ட விவகாரத்திலும் சிக்கியுள்ளார்.

தனது செல்லப் பிராணியாக மலைப்பாம்பை வாங்கியுள்ள டிடிஎஃப் வாசன், அதனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், ``சாதாரண பாம்பு வகைகள், மலைப்பாம்பு வகைகள் என எந்த வகையான பாம்புகளும் இந்தியாவில் வளர்க்க அனுமதி இல்லை” என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டிடிஎஃப் வாசன்
சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சோதனையை அடுத்து புரளி என போலீசார் தகவல்

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com