திருச்சி: காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு

திருச்சியில் கனகவல்லி என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com