\
பாரதிதாசன் பல்கலைகழக போராட்டம்
பாரதிதாசன் பல்கலைகழக போராட்டம்PT

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து பேராசிரியர்கள்,அலுவலர்கள் போராட்டம்! பின்னணி?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் போராட்டம்.
Published on

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் போராட்டம்.

பாரதிதாசன் கல்லூரியின் கீழ் இயங்கிவந்த 10 கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து தமிழக அரசு 2023 ல் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட ,அரசு கல்லூரிகளில் பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகர்களுக்கான ஊதியத்தை பல்கலைகழகமே வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி வழங்கப்பட ஊதியமானது சிலமாதங்களாக வழங்கவில்லை. இதையடுத்து போராட்டமானது நடக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com