\
பறந்த நாற்காலிகள்... அதிமுக  உறுப்பினர் சேர்க்கை முகாமில் கைகலப்பு.. போலீசில் புகார்.!

பறந்த நாற்காலிகள்... அதிமுக  உறுப்பினர் சேர்க்கை முகாமில் கைகலப்பு.. போலீசில் புகார்.!

பறந்த நாற்காலிகள்... அதிமுக  உறுப்பினர் சேர்க்கை முகாமில் கைகலப்பு.. போலீசில் புகார்.!
Published on

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு கும்பல் வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

‘கட்சியில் சேர்வதற்காக தான் வருகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் பிரச்னை செய்ய வந்திருக்கின்றனர்.தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com