”சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அவர் கேப்டன் தான்” - திருச்சியில் விஜயகாந்த் குறித்து மோடி பேச்சு

பிரதமர் மோடி அஞ்சலி: சினிமா, அரசியலில் கேப்டன் விஜயகாந்த்
 பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி PT

“சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்” - திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

"இதோ சில நாட்கள் முன்பாக நாம் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்திருக்கின்றோம். அவர் சினிமா உலகின் கேப்டன் மட்டுமல்ல அரசியலிலுமே அவர் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார்.

திரைப்படங்களில் அவருடைய செயல்பாடு காரணமாக அதன்வாயிலாக அவர் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார். ஒரு அரசியல்வாதி என்ற முறையிலே அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்கோப்புப்படம்

அவருக்கு நான் என் அஞ்சலியை காணிக்கையக்குகிறேன். அவரது குடும்பத்துக்கும் அபிமானிகளுக்கும் நான் என் ஆழமான இரங்கலை உரித்தாக்குகின்றேன்" என்று திருச்சியில் விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com