\
'சேலத்தில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை' - கள நிலவரம் என்ன?

'சேலத்தில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை' - கள நிலவரம் என்ன?

'சேலத்தில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை' - கள நிலவரம் என்ன?
Published on

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதிக நோயாளிகள் வருகையால் அங்கு படுக்கைகள் போதவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால், இரும்பாலை மையத்திற்கு இடம் மாற்றம் செய்ய நோயாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இடம் மாற்றம் செய்ய மருத்துவர்கள் மறுப்பதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். இங்கு படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் வலுவாக எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com