சிறப்புப் பேருந்துகள்
சிறப்புப் பேருந்துகள்புதிய தலைமுறை

பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கான பயண வழிகாட்டி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கான பயண வழிகாட்டி (14.01.2024 வரை) வெளியிடப்பட்டுள்ளது.

1. கோயம்பேடு - புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்

TNSTC (குறுகிய தூர அரசு பேருந்துகள்) திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு. வந்தவாசி,செஞ்சி (வழி திண்டிவனம் ) பண்ருட்டி. நெய்வேலி, வடலூர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் திண்டிவனம் புதுச்சேரி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாசலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம் திருச்சி சேலம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி

கோயம்பேடு - புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்
கோயம்பேடு - புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்

2. கிளாம்பாக்கம் - கலைஞர் பேருந்து நூற்றாண்டு பேருந்து முனையம்

SETC (தொலைதூர அரசு பேருந்துகள்) திருச்சி. தஞ்சாவூர், கும்பகோணம், கரூர். மதுரை திருநெல்வேலி. திருச்செந்தூர். செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, மார்த்தாண்டம். திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல். திருப்பூர். பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.

 கிளாம்பாக்கம் - கலைஞர் பேருந்து நூற்றாண்டு பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் - கலைஞர் பேருந்து நூற்றாண்டு பேருந்து முனையம்

3. பூவிருந்தவல்லி - மாநகர பேருந்து நிறுத்தம் (பைபாஸ்)

ஆற்காடு, ஆரணி, வேலூர். தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் வழி: பூவிருந்தவல்லி

பூவிருந்தவல்லி - மாநகர பேருந்து நிறுத்தம் (பைபாஸ்)
பூவிருந்தவல்லி - மாநகர பேருந்து நிறுத்தம் (பைபாஸ்)

4. மாதவரம் - புதிய பேருந்து நிலையம்

SETC (தொலைதூர அரசு பேருந்துகள்) திருப்பதி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம்,

வழி: செங்குன்றம்

மாதவரம் - புதிய பேருந்து நிலையம்
மாதவரம் - புதிய பேருந்து நிலையம்

5. கே.கே.நகர் - மா.போ.கழக பேருந்து நிலையம்.

SETC (தொலைதூர அரசு பேருந்துகள்) புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் வழி: கிழக்கு கடற்கரை சாலை

கே.கே.நகர் - மா.போ.கழக பேருந்து நிலையம்.
கே.கே.நகர் - மா.போ.கழக பேருந்து நிலையம்.

6. தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்

SETC (தொலைதூர அரசு பேருந்துகள்) காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, வழி: ஓரகடம்

தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்
தாம்பரம் - வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்

7. தாம்பரம் - சானிடோரியம் (MEPZ) - அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

SETC (தொலைதூர அரசு பேருந்துகள்) கும்பகோணம், தஞ்சாவூர் , பண்ருட்டி, வழி: விக்கிரவாண்டி

தாம்பரம் - சானிடோரியம் (MEPZ)
தாம்பரம் - சானிடோரியம் (MEPZ)

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

SETC Bus
SETC Bus

மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த, முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com