திரைத்துறையில் வாய்ப்புத்தேடி திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஈடுபடும் திருநர்கள்!

சென்னை: திரைத்துறையில் தங்களுக்கான வாய்ப்புகளை தேடி திருநர் சமூகத்தினர் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல திரைப்படங்களில் திருநங்கைகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றாலும் தகுதியான வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிகப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com