திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்த வாகனங்கள்... போயஸ் கார்டன் தற்போதைய நிலை..!

கனமழையால் சென்னை போயஸ் கார்டனில் ஏற்பட்ட பள்ளத்தில் மின்மாற்றி விழுந்த காட்சி நேற்று வெளியான நிலையில், அதில் பொக்லைன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com