\
ஆவடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததா?

ஆவடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததா?

ஆவடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததா?
Published on

ஆவடி துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் இன்று தீப்படித்து எரிந்தது போல் சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகள் போலியானது என தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதம், சென்னை ஆவடி துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 6 மாதங்களுக்கு முன்பு நடந்த டிரான்ஸ்பார்மர் தீ விபத்து தற்போது நடந்தது போன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. 

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்தத சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த அதன் தற்போதைய காட்சியை புதிய தலைமுறை படம்பிடித்து வெளியிட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com