\

திக் திக் நொடிகள்.. தடுப்பை தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

கர்நாடகாவில் இருந்து காஞ்சிபுரம் இரும்பு தொழிற்சாலைக்கு காயில் ஏற்றிவந்த சரக்கு ரயிலை, ஓட்டுநர் நிறுத்த முற்பட்டபோது தண்டவாள தடுப்பை உடைத்துக் கொண்டு ரயில் சாலைக்கு வந்தது. சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com