வடிந்தது வெள்ளம்.. தொடர்கிறது சோகம்.. கடும் அவதிபடும் தென் மாவட்ட மக்கள்!

நெல்லையில் பிரதான பகுதிகளில் ஒன்றான வண்ணாரப்பேட்டையில் வெள்ளம் வடிந்து விட்டாலும் மக்களின் பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். தங்களின் பிரச்சனை குறித்து மக்கள் நம்மிடையே தெரிவித்ததை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com