தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படை எடுக்கும் மக்கள்...!

ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில் நேற்று இரவு முதல் தற்போதுவரை சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com