அமைச்சர் உதயநிதி வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள் - காரணம் என்ன?

தீபாவளி பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் அமைச்சர் உதயநிதி வீட்டின் முன் பட்டாசு வியாபாரிகள் திரண்டுள்ளனர். இது குறித்து நமது செய்தியாளர் தரும் விரிவான தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com