“பாராளுமன்றத்தை பாஜக பொருட்டாக நினைக்கவில்லை” - அத்துமீறல், சஸ்பெண்ட் தொடர்பாக டி.ஆர்.பாலு காட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேரை இடை நீக்கம் செய்ததற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com