\
கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் வர 9ஆம் தேதி வரை தடை

கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் வர 9ஆம் தேதி வரை தடை

கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் வர 9ஆம் தேதி வரை தடை
Published on
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க 9ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com