நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக நாளை காலை சந்திரயான்-2 ஏவப்படுகிறது. அதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது
முடிவுகளை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அஞ்சல் துறை தேர்வுகளை இன்று நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்துள்ளது.
எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் எந்த மொழியையும் எதிர்க்க கூடாது என்றும் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பேச்சு
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ராஜினாமாவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்
ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. முதன் முறையாக கோப்பையை வெல்லுவதற்கு இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

