தமிழ்நாடு
டாப் 8 தேர்தல் செய்திகள்: திமுக, அதிமுக தேர்தல்அறிக்கை ஒப்பீடு முதல் வேட்புமனு தாக்கல் வரை
டாப் 8 தேர்தல் செய்திகள்: திமுக, அதிமுக தேர்தல்அறிக்கை ஒப்பீடு முதல் வேட்புமனு தாக்கல் வரை
- சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு பிரதமான திராவிடக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகளில் ஒரேமாதிரியான வாக்குறுதிகள் என்னென்ன?
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்து பரப்புரை பயணத்தை தொடக்குகின்றனர். விரிவாக வாசிக்க > எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமல், சீமான், தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்
- தான் வேறு கட்சிக்கு மாறுகிறேன் என்பது வதந்தி என விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > “வேறு கட்சிக்கு மாறுகிறேனா; எல்லாமே வதந்தி” - காங். எம்.எல்.ஏ விஜயதாரணி
- தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரிவாக வாசிக்க > விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா களம் காண்பது ஏன்? கடந்தகால பின்னணி என்ன?
- அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவாக வாசிக்க > சட்டப்பேரவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு
- சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஏற்கெனவே 8 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ள ஸ்டாலின் 2 முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். விரிவாக வாசிக்க > ஸ்டாலின், வானதி ஸ்ரீனிவாசன், வேல்முருகன் வேட்புமனு தாக்கல்
- எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி ஆரவாரமில்லாமல் சாலையில் நடந்துவந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். விரிவாக வாசிக்க > ஆரவாரமில்லாமல் தனி ஆளாக நடந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி!
- ஏற்கெனவே மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டேன் என எடப்பாடி தொகுதியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விரிவாக வாசிக்க > “மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கனவே நான் நிறைவேற்றிவிட்டேன்” - முதல்வர் பழனிசாமி