டாப் 5 தேர்தல் செய்தி: சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ முதல் சீமானின் பேச்சு வரை!

டாப் 5 தேர்தல் செய்தி: சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ முதல் சீமானின் பேச்சு வரை!
டாப் 5 தேர்தல் செய்தி: சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ முதல் சீமானின் பேச்சு வரை!

வரும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார். விரிவாக வாசிக்க > கட்சியில் சீட் மறுப்பு; சுயேச்சையாக களமிறங்கும் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ

"மாற்றி மாற்றி கட்சியை அமரவைப்பது மாற்றமல்ல; அடிப்படை அரசியல் அமைப்பையே மாற்ற வேண்டும்"என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > "மாற்றி மாற்றி கட்சியை அமரவைப்பது மாற்றமல்ல!" - சீமான்

டெண்டர் வழக்கு விவகாரத்தில் முதல்வர் தடை வாங்காமல் இருந்திருந்தால் இன்று அவர் சிறைக்குள் இருந்திருப்பார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > ”சேலத்தில் வெல்லமண்டி வைத்து கமிஷன் அடித்தவர் பழனிசாமி” - ஸ்டாலின் விமர்சனம்

வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதற்காக, ஆட்டோவை திறந்தவெளி பிரசார வாகனமாக மாற்றி கவனம் ஈர்த்திருக்கிறார், திமுக வேட்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். விரிவாக வாசிக்க > மதுரையில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளரின் 'சிறப்பு' ஆட்டோ பிரசாரம்!

கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியது மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகம் என அக்கட்சியின் வேட்பாளர் சிவ இளங்கோ தெரிவித்தார். அவருடனான நேர்காணலை காண > கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியது ஏன்?-ம.நீ.ம வேட்பாளர் சிவ இளங்கோ நேர்காணல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com