தமிழக தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்

தமிழக தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்

தமிழக தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள்
Published on

1. தியாகராயநகரில் அதிமுக சத்யநாராயணனை விட 137 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் கருணாநிதி வெற்றி பெற்றார்.

2. மொடக்குறிச்சியில் திமுக சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜகவின் சரஸ்வதி வெற்றி பெற்றார்.

3. தென்காசியில் அதிமுக செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸின் பழனி நாடார் வெற்றி பெற்றார்.

4. மேட்டூரில் திமுகவின் சீனிவாச பெருமாளை விட 656 வாக்குகள் கூடுதலாக பெற்று பாமகவின் சதாசிவம் வெற்றி பெற்றார்.

5. காட்பாடியில் அதிமுகவின் வி.ராமுவை விட 746 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

6. கிருஷ்ணகிரியில் திமுகவின் செங்குட்டுவனை விட 794 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுகவின் அசோக் குமார் வெற்றி பெற்றார்.

7 விருதாச்சலத்தில் பாமக கார்த்திகேயனை விட 862 வாக்குக்கள் கூடுதலாக பெற்று காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

8. நெய்வேலியில் பாமக ஜெகனை விட 977 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் சுபா ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

9. ஜோலார்பேட்டையில் அதிமுகவின் கே.சி.வீரமணியை விட 1091 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் தேவராஜி வெற்றி பெற்றார்.

10. கிணத்துக்கடவு தொகுதியில் திமுக குறிஞ்சிபிரபாகரனைவிட 1095 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுகவின் தாமோதரன் வெற்றி பெற்றார்.

11. அந்தியூரில் அதிமுக சண்முகவேலை விட 1275 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார்.

12. திருமயத்தில் அதிமுக பி.கே.வைரமுத்துவை விட 1382 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் ரகுபதி வெற்றி பெற்றார்.

13. தாராபுரத்தில் பாஜக எல்.முருகனை விட 1393 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் கயல்விழி வெற்றி பெற்றார்.

14. உத்திரமேரூரில் அதிமுகவின் சோமசுந்திரத்தை விட 1622 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் சுந்தர் வெற்றி பெற்றார்.

15. பொள்ளாச்சியில் திமுக வரதராஜனைவிட 1725 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றார்.

16. கோவை தெற்கில் மநீம கமல்ஹாசனை விட 1728 வக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

17. கூடலூரில் திமுக காசிலிங்கத்தை விட 1945 வாக்குகள் கூடுதலாக அதிமுக பொன் ஜெயசீலன் வெற்றி பெற்றார்.

18. திருப்போரூரில் பாமக ஆறுமுகத்தை விட 1947 வாக்குகள் கூடுதலாக பெற்று விசிக பாலாஜி வெற்றி பெற்றார்.

19. ராசிபுரத்தில் அதிமுக சரோஜாவை விட 1952 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் மதிவேந்தன் வெற்றி பெற்றார்.

20. மயிலத்தில் திமுக மாசிலாமணியை விட 2230 வாக்குகள் கூடுதலாக பெற்று பாமகவின் சிவக்குமார் வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com