டாப் 10 தேர்தல் செய்திகள்: சீமானின் ஆண்டு வருமானம்… இந்தியில் பாஜக வேட்பாளர் பட்டியல்!

டாப் 10 தேர்தல் செய்திகள்: சீமானின் ஆண்டு வருமானம்… இந்தியில் பாஜக வேட்பாளர் பட்டியல்!

டாப் 10 தேர்தல் செய்திகள்: சீமானின் ஆண்டு வருமானம்… இந்தியில் பாஜக வேட்பாளர் பட்டியல்!
Published on

பொது சின்னம் கோரும் ஐஜேகே வழக்கு: இன்றைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவு . விரிவாக வாசிக்க> https://bit.ly/38JwKb5

"கட்சிகள் வேறு... கொள்கைகள் ஒன்றுதான்!" – காங்கிரஸ் மற்றும் பாஜக குறித்து சீமான் விமர்சனம். விரிவாக வாசிக்க > https://bit.ly/3cLyFgC

"வெற்றி நடை போடவில்லை... தமிழகம் தத்தளிக்கிறது!" - டிடிவி தினகரன் விமர்சனம். விரிவாக வாசிக்க > https://bit.ly/2P4Kaar

"காவல் துறையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிவிட்டது தமிழகம்!" – உதயநிதி ஸ்டாலின். விரிவாக வாசிக்க > https://bit.ly/3lvy9qP

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரில் நத்தம் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு. விரிவாக வாசிக்க > https://bit.ly/3eOwWJV

சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் என்பது எழுத்துப்பிழை - நாம் தமிழர் கட்சி விளக்கம். விரிவாக வாசிக்க > https://bit.ly/3qSq0Oo

கொரோனாவால் தேர்தல் ஒத்திவைப்பா? என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு விளக்கம். விரிவாக வாசிக்க > https://bit.ly/3cDe91v

“திமுகவையும் அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்; அதுதான் எங்கள் கொள்கை” - டிடிவி தினகரன். விரிவாக வாசிக்க > https://bit.ly/3vz4hhW

5 மாநிலத் தேர்தல்; இதுவரை 331 கோடி பணம், பொருள் பறிமுதல்! விரிவாக வாசிக்க > https://bit.ly/30NERPo

தமிழகத்தில் மீண்டும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் பட்டியல். விரிவாக வாசிக்க > https://bit.ly/3vzAaHi

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com