டாப் 10 தேர்தல்செய்திகள்: விஜயதரணிக்கு சீட்; புதுச்சேரியில் அடுத்தடுத்துவேட்பாளர் பட்டியல்

டாப் 10 தேர்தல்செய்திகள்: விஜயதரணிக்கு சீட்; புதுச்சேரியில் அடுத்தடுத்துவேட்பாளர் பட்டியல்

டாப் 10 தேர்தல்செய்திகள்: விஜயதரணிக்கு சீட்; புதுச்சேரியில் அடுத்தடுத்துவேட்பாளர் பட்டியல்
Published on

புதுச்சேரி: தொகுதி மாறுவதால் கண்ணீர் விட்டு அழும் அரசியல்வாதிகள்!  விரிவாக வாசிக்க > https://bit.ly/2Qdp2Q3

நான்கு மாநில தேர்தல்களிலும் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு. விரிவாக வாசிக்க > https://bit.ly/3bQ51HG

ஜெயலலிதா மரணத்திற்கு கலைஞரும், அன்பழகனும்தான் காரணம் - அமைச்சர் ஓஎஸ்.மணியன். விரிவாக வாசிக்க > https://bit.ly/30Nt1op

தேர்தல் கெடுபிடி: சீர்காழியில் திருமணத்திற்கு சென்றவர்களிடம் இருந்து 30 சவரன் நகை பறிமுதல். விரிவாக வாசிக்க> https://bit.ly/3lk2s3L

”ஆலங்குடி வேட்பாளரை மாற்றுங்கள்”- முதல்வரிடம் கோரிக்கை வைக்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள். விரிவாக வாசிக்க > https://bit.ly/2NmSths

புதுச்சேரி: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக. விரிவாக வாசிக்க > https://bit.ly/3cB7Ds0

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் போட்டி. விரிவாக வாசிக்க > https://bit.ly/38MaAos

மீதமுள்ள 4 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்: விளவங்கோட்டில் விஜயதரணி மீண்டும் போட்டி. விரிவாக வாசிக்க > https://bit.ly/2No3W0d

புதுச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு. விரிவாக வாசிக்க > https://bit.ly/3vvonts

’திமுகவினரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னிப்புக்கேட்கிறேன்’: திமுக ஆவடி வேட்பாளர் ஓபன் டாக் . விரிவாக வாசிக்க > https://bit.ly/38LLYMK

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com