நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு!

தமிழகத்தில் உள்ள 26 டோல் கேட்களில் இன்று (செப் 1) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com