ஏழு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடும் என ஸ்டாலின் அறிவிப்பு
மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆள்மாறாட்ட புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யா சீனாவில் மருத்துவம் படித்துவிட்டு இடையில் திரும்பியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை
இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.