சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூடிய பிறகு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான காய்கறிகள் கிடைப்பதிலும் சிரமம் நிலவுகிறது.
சென்னையில் 1 கிலோ காய்கறிகள் விலை நிலவரம்
பெரிய வெங்காயம் விலை
மே 9 - 40 ரூபாய்
மே 8 - 30 முதல் 35 ரூபாய்
மே 7 - 40 முதல் 50 ரூபாய்
மே 6 - 25 முதல் 40 ரூபாய்
சின்ன வெங்காயம் விலை .
கிடைப்பதில் தட்டுப்பாடு ( அதே விலை நீடிக்கிறது)
மே 9 - 120 - 130ரூபாய்
மே 8 - 120 - 140 ரூபாய்
மே 7 - 140 ரூபாய்
மே 6 - 140 ரூபாய்
தக்காளி ( அதே விலை நீடிக்கிறது)
மே 9 - 30 முதல் 35 ரூபாய்
மே 8 - 40 ரூபாய்
மே 7 - 40 ரூபாய்
மே 6 - 20 முதல் 40 ரூபாய்
உருளை விலை
மே 9- 80 ரூபாய்
மே 8 - 60 ரூபாய்
மே 7 - 60 ரூபாய்
மே 6 - 40 முதல் 60 ரூபாய்
கத்திரிக்காய் விலை
மே 9 - 80 ரூபாய்
மே 8 - 80 ரூபாய்
மே 7 - 50 ரூபாய் முதல் 80 ரூபாய்
மே 6 - 40 முதல் 50 ரூபாய்
கோஸ் விலை
மே 9 - 50 ரூபாய்
மே 8 - 50 ரூபாய்
மே 7 - 50 ரூபாய்
மே 6 - 40 ரூபாய்
பீட்ரூட விலை
மே 9 - 80 ரூபாய்.
மே 8 - 80 ரூபாய்
மே 7 - 80 ரூபாய் முதல் 100 ரூபாய்
மே 6 - 80 ரூபாய்
பீன்ஸ் விலை
மே 9 - 160 முதல் 180 ரூபாய்.
மே 8 - 160 ரூபாய்
மே 7 - 200 ரூபாய்
மே 6 - 200 ரூபாய்
காலிஃபிளவர் விலை
மே 9 - 65 முதல் 70 ரூபாய்
மே 8 - 65 ரூபாய்
மே 7 - 70 ரூபாய்
மே 6 - 50 ரூபாய்
வெண்டைக்காய் விலை
மே 9 - 70 முதல் 80 ரூபாய்
மே 8 - 80 ரூபாய்
மே 7 - 100 ரூபாய்
மே 6 - 100 ரூபாய்
பூண்டு விலை ( அதே விலை நீடிக்கிறது)
மே 9 - 240 ரூபாய்
மே 8 - 220 ரூபாய்
மே 7 - 240 ரூபாய்
மே 6 - 240 ரூபாய்
கேரட் விலை
மே 9 - 140 முதல் 160 ரூபாய்
மே 8 - 150 ரூபாய்
மே 7 - 140 ரூபாய்
மே 6 - 160 ரூபாய்
முருங்கைக்காய் விலை
(ஒரு முருங்கைக்காய் 10ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை)
மே 9 - 100 ரூபாய்
மே 8 - 90 ரூபாய்
மே 7 - 80 ரூபாய்
மே 6 - 65.ரூபாய்.
இஞ்சி விலை.
மே9 - 120 ரூபாய்
மே 8 - 100 ரூபாய்
மே 7 - 100 ரூபாய்
கீரை கட்டு விலை
மே 9 - 15 ரூபாய்
மே 8 - 15 ரூபாய்
மே 7 - 10 ரூபாய்
கோயம்பேடு சந்தை செயல்படாததால், சென்னையில் மற்ற பகுதியில் இயங்கும் மார்கெட் பகுதியில் இருந்து காய்கறிகள் வந்து இறங்குகின்றன. காய்கறிகளின் வரத்து போதுமானதாக இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதனால் இந்த அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. திருமழிசை மார்கெட் செயல்பாடுகளுக்கு வந்த பிறகு காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.