கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் என்ன? #Video
கடந்த ஒரு மாதமாகவே பல மாநிலங்களில் தக்காளி விளைச்சல் குறைந்திக்கிறது. இதற்கிடையே கனமழை காரணமாக வரத்தும் குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சந்தையில் இன்று மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதை, இச்செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்...