இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
இன்றைய முக்கியச் செய்திகள்!  

பாரதிய ஜனதா எம்.பி ரமா தேவிக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான், வரும் திங்கள் அன்று மக்களவை சபாநாயகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீகார், அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு.

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சர்வதேச பெண்கள் இருபது ஓவர் போட்டியில் 133 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய வீராங்கனை உலக சாதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com