காலை தலைப்புச் செய்திகள் |சென்னையில் விடிய விடிய மழை முதல் டி20 அணியில் மீண்டும் ரோகித், கோலி வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது சென்னையில் விடிய விடிய பெய்துவரும் மழை முதல் டி 20 அணியில் மீண்டும் ரோகித், கோலி இணைக்கப்பட்டது வரை பலவற்றை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

  • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

  • சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே 5.5 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்டி சாதனை...

  • உலக முதலீட்டாளர் மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

  • தமிழகத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்

  • போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

  • வங்கதேசம் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி

  • இந்தியை படிக்க வேண்டாம் என யாரும் கூறவில்லை என நடிகர் விஜய் சேதுபதி கருத்து

  • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

- என பலவற்றை அலசுகிறது இன்றைய காலை தலைப்புச் செய்திகள். விரிவான விவரங்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com